×

சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவப்படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது; கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட கோரி பிரதமரை வலியுறுத்துகிறேன் என கூறினார்.


Tags : MK Stalin , Social injustice, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...