×

மேற்கு வங்கத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4,192-ஆக அதிகரித்துள்ளது.


Tags : West Bengal Coroner ,Inspections ,Inspections West Bengal Coroner , West Bengal, Corona vulnerability
× RELATED சென்னையில் தினமும் 6,500 பேருக்கு...