×

பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க கோரி முதல்வருக்கு துரைமுருகன் கடிதம்

சென்னை: பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். காங்கேயநல்லூர் மற்றும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் வரையில் பாலம் அமைக்க 2 ஆண்டுக்கு முன் திட்டம் அறிவிக்கப்பட்டது. பாலம் அறிவிக்கும் திட்டத்தை அறிவித்து 2 ஆண்டாகியும் பணிகள் தொடங்கவில்லை. பொன்னையாற்றில் குகையநல்லூர் அருகே தடுப்பணை பணியையும் தொடங்க வலியுறுத்தியுள்ளார்.


Tags : start ,Durimurugan ,construction work ,bridge , Letter to the Chief Minister, Duraimurugan
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தோழமைக் கட்சிகள் கடிதம்