×

கேரள மாநிலத்தில் நாளை முதல் மதுபானம் விற்க அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நாளை முதல் மதுபானம் விற்க அரசு அனுமதி அளித்துள்ளது. மதுபானம் வாங்க விரும்புவோர் செயலி மூலம் ஆர்டர் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Kerala , State of Kerala, Liquor, Govt
× RELATED தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகள்...