×

திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து வருகிறார் ராஜேஷ் லக்கானி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்து வருகிறார். திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குப்பட்ட பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் திட்டப்பணிகளையும் ராஜேஷ் லக்கானி ஆய்வு செய்து வருகிறார்.


Tags : Tirupati ,Rajesh Lakhani , Thiruthuraipoondi, Citizenship Work, Rajesh Lakhani
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!