×

ஆந்திராவில் எம்எல்ஏ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் எம்எல்ஏ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


Tags : Andhra Pradesh MLA ,visit , Andhra, MLA visits, violence
× RELATED கொரோனாவால் உயிரிழந்தவர் உடலுக்கு...