×

2020-21-ம் நிதி ஆண்டுக்கு அதிமுக அரசு புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 2020-21-ம் நிதி ஆண்டுக்கு அதிமுக அரசு புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். முந்தைய நிதிநிலை அறிக்கை கொரோனா பேரிடரால் உருவிழுந்து போய்விட்டதால் புதிதாக முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,AIADMK ,government , Financial Report of 2020-21, emphasized by AIADMK Government, MK Stalin
× RELATED மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்