×

கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் டிஸ்சார்ஜ்

கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த  9 பேர் குணமடைந்து வீடு திரிம்பியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 4 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

Tags : persons ,district ,Karur , Karur, Corona
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்...