4-ம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்ப்பு

டெல்லி: 4-ம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது. இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் அதிநவீன தேஜஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது. தேஜஸ் விமானம் சேர்ப்பு நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி பதாரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>