×

கோவையில் பிளஸ் 2 திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை பேருந்துகளை பழுதுநீக்கும் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதால் அதிர்ச்சி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 15 ஆசிரியர்கள்  பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். எனவே சிறப்பு பேருந்து மூலம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்துகளை பழுதுநீக்கும் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : teachers ,Coimbatore , Shocked , taken , bus-repairing vehicle,Coimbatore-2
× RELATED தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்