×

சென்னையில் இருந்து சேலத்துக்கு 2 மாதங்களுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடக்கம்

சென்னை: சென்னையில் இருந்து சேலத்துக்கு 2 மாதங்களுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடங்கியது. 26 பெண்கள், 2 குழந்தைகள் என 57 பயணிகளுடன் சேலத்துக்கு முதல் விமானம் புறப்பட்டது. காலை 8.50 மணி அளவில் 42 பயணிகளுடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு முதல் விமானம் புறப்பட்டது.


Tags : airline launch ,Salem ,Drojet ,Chennai , Drojet's airline, launch, two months , Chennai to Salem
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...