×

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48 லட்சத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,48,965 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,99,258-ஆக அதிகரித்துள்ளது.


Tags : deaths , The world, Corona
× RELATED கோவையில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி