×

முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

சென்னை: முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர், அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Palanisamy ,School Education Minister ,Sengottaiyan Consultation ,Sengottaiyan , Chief Minister Palanisamy, Minister of School Education, Sengottaiyan, advised
× RELATED கொரோனா தொற்று தமிழகத்தில் சமூகப்...