திருவள்ளூர் பழையனூரில் உள்ள ஏரியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் பழையனூரில் உள்ள ஏரியில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். கூடியம், பட்டறைபெரும்புதூர், அதரம்பாக்கம் போல் முக்கிய ஆய்வாக அமையலாம்.

Related Stories:

>