×

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்சனை குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இது குறித்து வரும் 28-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,migrant workers , Migrant workers, Supreme Court, condemnation
× RELATED புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4.67 லட்சம்...