×

கர்நாடகாவில் இன்று புதிதாக 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று புதிதாக 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2283 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Karnataka Coronation , Karnataka, Corona vulnerability
× RELATED கர்நாடகா மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி