×

கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202-ஆக அதிகரிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியுடன் 10,746 ஆசிரியர்கள் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் நாளை ஈடுபடுகின்றனர்.


Tags : Corona, answer sheet correction centers, increase
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 67 பேர் கொரோனா பாதிப்பு உறுதி