×

பீகாருக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர் சிறப்பு ரயிகள் தடம் மாறிச் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி

ஒடிசா: பீகாருக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர் சிறப்பு ரயிகள் தடம் மாறிச் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குஜராத்தின் சூரத்தில் இருந்து புறப்பட்ட தொழிலாளர் சிறப்பு ரயில் பீகாரின் சாப்ராவுக்கு சென்றிருக்க வேண்டும். பீகாரின் காப்ராவுக்குச் செல்வதற்குப் பதில் ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவுக்குச் சென்றுவிட்டது.


Tags : Travelers ,Bihar , Travelers,shocked, train , Bihar
× RELATED சென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் சொந்த...