×

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் வாகன சோதனையின்போது துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் வாகன சோதனையின்போது துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையின்போது காரில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக ராமு, பூரணச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,area ,vehicle test ,vehicle inspection ,Walajapet , Ranipet, gun, 2 persons, arrested
× RELATED அம்பத்தூர், ஆவடி பகுதியில் பைக்குகளை திருடிய 3 பேர் சிக்கினர்