×

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம்: சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் என்று மத்திய  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 41.61%ஆகவும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்து வருவோர் விகிதம் மிகக்குறைவாக 2.87%ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , India, Corona, Department of Health
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...