×

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் டிஸ்சார்ஜ்

சேலம்: கொரோனா பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் 16 பேர் தொடர்ந்து கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Salem Government Hospital , Thirteen , treated ,coronavirus , Salem, Government Hospital ,discharged
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...