×

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பள்ளியில் இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி தம்பதி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பள்ளியில் இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி தம்பதி உயிரிழந்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த ஷேக் முகைதீன், மனைவி ரம்ஜான் பீவி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Tags : Ethiopia Sathyamangalam ,Jeep Collides ,Two-Wheeler , Erode district, accident, couple, deaths
× RELATED தனியார் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில்...