×

வேலூர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் கைது

வேலூர்: வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் 96 போரையும் திருமணமண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளனர். ஊரடங்கள் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மாதம் ரூ.10,000 நிவாரணம் தர நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Folk artists ,Vellore Collectorate , Folk ,artists, ,Vellore ,Collectorate, arrested
× RELATED ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு நிவாரணம்...