×

ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்

சென்னை: ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : government ,schools ,Tamilnadu , Tamilnadu ,government, plans , school,August
× RELATED சூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு