×

கலைஞர் பிறந்தநாளில் மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ல் மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். விளிம்புநிலை மக்களின் அத்தியாவசி தேவைகளை சிந்தித்து நிறைவேற்றியவர் கலைஞர்.  கலைஞரின் பிறந்தநாளை மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும் என் அவர் தெரிவித்துள்ளார். 


Tags : DMK ,MK Stalin ,birthday ,artist , MK Stalin, calls , DMK ,artist,birthday
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...