×

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மைசூர் ஆர்.எம்.மார்க்கெட்டில் இருந்து காய்கறி முட்டையில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : checkpoint ,Pannari ,Sathyamangalam Sathyamangalam , Satyamangalam, Rs 10 lakh worth of narcotics and drugs seized
× RELATED சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை...