×

சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,500-ஐ தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தினமும் பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் மேல் அதிகரித்து வருகிறது.

Tags : Corona, chennai
× RELATED நோய் தொற்றில் இருந்து...