×

கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன்பிடிக்க செல்லலாம்.: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல் மீன்பிடிக்க செல்லலாம். மேலும் 61 நாள் மீன்பிடித் தடைக்காலத்தை 47 நாளாக மத்திய அரசு குறைந்துள்ளதால் மீனவர்கள் செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Fishermen ,Jayakumar ,East Coast , Fishermen ,East Coast,June 1.,Minister Jayakumar
× RELATED சென்னையில் மீனவர் சங்க...