×

சென்னை மாதவரத்தில் இயங்கி வரும் தற்காலிக சந்தையில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு

சென்னை: சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தின் அருகே இயங்கி வரும் தற்காலிக பூ மற்றும் பழ மார்க்கெட்டில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரும் மாதவரம் தற்காலிக பூ மற்றும் பழ மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Inspector General of Police Viswanathan , Chennai, Madhavaram, Temporary Market, Police Commissioner Viswanathan, Inspection
× RELATED கோயம்பேடு சந்தையை விரைவில்...