×

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தென்கொரிய நிறுவனத்திடமிருந்து தமிழகம் வந்தன

சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து பெற்ற பிசிஆர் கருவிகள் மூலம் சோதனையை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து 1 லட்சம் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்து குறிப்பிடத்தக்கது.


Tags : South Korea , More, 1.50 lakh PCR kits came ,South Korea , coronavirus testing
× RELATED தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன