×

சேலத்தில் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை- சேலம் விமான சேவை

சேலம்: சேலத்தில் நாளை முதல் மீண்டும் விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. சென்னை- சேலம் காலை 7.25 மணிக்கும், சேலம்-சென்னை காலை 8.50 மணிக்கும் விமான சேவை தொடங்க உள்ளது. பயணிகள் வசதிக்காக விமானம் இயக்கப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Salem ,Chennai , Chennai-Salem,air service,resume , Salem tomorrow
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை