×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,739 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,739 கனஅடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.49 அடியாகவும், நீர் இருப்பு 65.478 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , water level ,Mettur Dam , 1,739 cubi,c feet per second
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!