×

சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் மீண்டும் தொடக்கம்

சென்னை: சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. வீதி மீறியவர்கள் நீதிமன்றம் செல்லாமல் ஆன்லைன் மூலம் அபராதம் செலுதடத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய நடைமுறையை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.


Tags : Online penalties , road violations , being restarted today
× RELATED அனுமதி இல்லாமல் நடந்த திருமண விழா: அபராதம் விதித்து எச்சரிக்கை