மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை

சென்னை: மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 31-ம் தேதியுடன் 4 -வது ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

>