×

கர்நாடகா-பெங்களூருவில் இன்று முதல் 3500 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு

பெங்களூரு: கர்நாடகா-பெங்களூருவில் இன்று முதல் 3500 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது. பேருந்துக்கு தலா 30 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


Tags : Bangalore ,Municipal Transport Corporation ,Karnataka , Municipal Transport Corporation ,decided,operate 3500 buses, Karnataka-Bangalore
× RELATED இ - பாஸ் இல்லையெனில் பெங்களூருவில்...