×

விமானம், ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, டாக்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: விமான நிலையம், ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, டாக்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையத்தில் ஆட்டோ, டாக்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.


Tags : railway stations ,passengers ,airports ,government ,Tamil Nadu ,airport , Tamil Nadu government approves auto, bicycle rickshaws, transport passengers ,airport,railway stations
× RELATED உரிமம் புதுப்பிக்க அலைக்கழிப்பு...