×

சொல்லிட்டாங்க...

தமிழ்நாட்டில்தான் திமுக ஆட்சியில், தொலைநோக்கு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு-விவசாயிகளுக்கு உதவும் கரங்களாக விளங்கியது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஊரக வேலை உறுதி திட்டம் வறுமையை ஒழிக்க வேலை வழங்கும் திட்டம் மட்டுமல்ல. கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி, இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால்தான் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...