×

ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் வேதனை

ஜெய்ப்பூர்: விவசாய நிலங்களை பாழடிக்கும் வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருகின்றன. நிலைமையை சமாளிக்க ராஜஸ்தான் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு; இதற்காக அவசர திட்டமும் வகுத்துள்ளது. இதனிடையே ராஜஸ்தானில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று ஐநா எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Jaipur ,peasants , Jaipur, locusts, invasion
× RELATED மழை துவங்கியதால் கொசுக்கள்...