×

கர்நாடகாவில் இன்று புதிதாக 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று புதிதாக 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2182 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Karnataka ,deaths ,Karnataka Health Department , Karnataka, Corona vulnerability
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...