×

காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்

காரைக்கால் : காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கிராம மக்கள் அனைவரும் கருப்புக் கொடி ஏந்தி மதுக்கடை எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.


Tags : Karaikal ,opening ,liquor bar , Karaikal, bar, protest, protest
× RELATED காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி