×

சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

சென்னை : சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி, 11,141ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு வாரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500க்கு அதிகமாக உள்ளது.


Tags : Chennai Metropolis ,Chennai , Chennai, 565, Corona, number, 11 thousand, exceeded
× RELATED திருக்கழுக்குன்றம் பகுதியில் கர்ப்பிணி உள்பட 7 பேருக்கு கொரோனா