×

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறச் செய்யுமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : MK Stalin ,districts ,Cauvery Delta ,MLA , Cauvery Delta, Inspiring Work, MK Stalin
× RELATED நாட்டின் நலனிற்காக, தயவு செய்து லடாக்...