×

ஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்

பஞ்சாப்: ஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் (வயது 96) எஸ்.ஆர் பஞ்சாபில் மொஹாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த 12-ம் தேதி மாரடைப்பு காரணமாக மொஹலியில் உள்ள மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.


Tags : Mohali ,Hockey Olympian Balbir Singh ,hospital ,
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...