×

பினராய் விஜயனுக்கு 75வது பிறந்தநாள்

திருவனந்தபுரம்: கேரள  முதல்வர் பினராய் விஜயன் நேற்று தனது 75 வது பிறந்தநாளை  திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன்  எளிமையாக கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர்  மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும்  வாழ்த்து தெரிவித்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி  இருவரும் போன் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்தனர்

Tags : Birthday ,Pinarayi Vijayan 75th Birthday ,Pinarayi Vijayan , 75th Birthday , Pinarayi Vijayan
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...