×

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் இ-பாஸ் பெற வேண்டும். விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : flights ,Government of Tamil Nadu , Domestic Air Travel, Travel, Guidance, Government of Tamil Nadu
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...