×

கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ஜெரினா(42) என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தார். ஜெரினா தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kodaikanal Kodaikanal , Kodaikanal, woman, fire, death
× RELATED தன்னார்வலர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்