×

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுகிறது என இணையதளத்தில் வெளியிட வேண்டும். கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதில் தொடக்கம் முதலே அதிமுக அரசு அலட்சியம் காட்டி வருகிறது எனவும் கூறினார்.


Tags : MK Stalin , Medical waste, safe system, MK Stalin
× RELATED கொரோனா சிகிச்சை முகாம்களில் இருந்து மருத்துவக்கழிவு 490 டன் அகற்றம்