×

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, அந்தமான், நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதல் விமானமாக காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் செல்கிறது.


Tags : flights ,Chennai ,airport , Chennai Airport, Flights
× RELATED ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து