×

தேனி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

தேனி: போடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். கடமலைக்குண்டு ஐய்யனார்கோவில் அருகே நிகழ்ந்த விபத்தில் வாசகர் அவரது மனைவி அமுதா உயிரிழந்தனர்.


Tags : van crash ,Theni Theni , Theni, two wheeler, van
× RELATED மகாராஷ்டிராவின் துலேவில்...