×

வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வாழப்பாடியில் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : areas ,Thunderstorms , Live, rain
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...